Monday, December 21, 2020
அவள் தேவதையா! யட்சியா!!
சண்டைகளின் போது
சமாதானம் செய் என
உட்காரும் போதுதான்
அவள்
தேவதையா
யட்சியா
பேயா
குழந்தையா
காளியா
எனும் உக்கிரமான கேரக்டர் வெளிப்படும்!
அது அவளை சமாதானம் செய்ய போகிறவனுக்கு மட்டுமே காட்சியும் தரும்!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)