Friday, January 3, 2014

பத்து செகண்ட் முத்தம்

தலைப்பை பார்த்தது ஏதோ வண்மையான கதை என்று நினைக்காதீர்கள்,
பத்து செகண்டுக்குள் ஒரு ஓட்டபந்தைய பெண் எல்லைக்கோட்டை முத்தமிட எடுக்கும் முயற்ச்சியே கதை.
தன் சொந்த மாமாவே பயிற்ச்சியாராக இருக்கும் போது சுதந்திரத்தை அனுபவிக்க முடியாத பெண், மற்றொரு ஆணால் சுதந்திரம் கிடைக்கும் பொழுது எப்படி அவள் வாழ்க்கை மாறுகிறது என்பது கதை.
பயிற்ச்சியாளராக இருக்கும் மாமா பாசத்தில் நிலை மாறுவதும்.
தோழன் காதலன் ஆகும் போதும்
ரசி பத்து செக்ண்ட்  எல்லை கோட்டை முத்தமிட்டாளா என்பது தான் மீதி கதை..

No comments:

Post a Comment